<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>
TNTCWU
                                                   திருச்சி மாவட்டம் VDR/278


அன்பார்ந்த தோழர்களே!
 
                                                    வணக்கம். நமது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர்.G.சுந்தர்ராஜ்  அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.
       
                                          நாள்   : 22-12-2015  செவ்வாய்க்கிழமை மாலை 03-00
                                          இடம் : திருச்சி சங்க அலுவலகத்தில்

பங்கேற்பு  : தோழர். C.பழனிச்சாமி அகில இந்திய துணை செயலாளர் BSNLCCWF ,  தோழர். C.வினோத்குமார் பொது செயலாளர்  TNTCWU மற்றும் திருச்சி மாவட்ட  TNTCWU மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகள்.

அஜண்டா
                                         1) BSNLCCWF அகில இந்திய மாநாட்டின் கோரிக்கைகளும் போராட்டங்களும் - விளக்கம்.
                                         2) இன்றைய BSNL ல் நமது நிலைப்பாடு, நமது அடுத்தகட்ட நடவடிக்கை.
                                         3)இன்னபிற தலைவர்அனுமதியுடன்.

நமது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கிளைச்செயலர்கள்  தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

,தோழமையுடன் 
K. பாண்டி
மாவட்டச் செயலாளர்