<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>
செப்டம்பர் 2 அன்று திருச்சி PGM அலுவலகத்தில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி  மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் 100% நிரத்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.