நமது அகிலஇந்தியா சங்கமான BSNLCCWF செயற்குழு கூட்டம் 22-07-2017 & 23-07-2017 இருநாட்கள் மீரட் நகரில் (உத்தர பிரதேசம் )நடைபெறுகிறது , இதில் மாநில செயலர் தோழர் C.வினோத் மாநில உதவி செயலர் தோழர் C.பழனிச்சாமி மற்றும் தோழர் காசி (C /S சென்னை டெலிபோன் ) ஆகியோர் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள்.
22-07-2017
22-07-2017